| |
|
|
| |
சமுதாயத்தின் கலங்கரை விளக்கம் தமுமுக 2009-2010 (Video)
http://www.tmmk.in/plugins/content/jw_allvideos/includes/players/mediaplayer/player.swf" title="JoomlaWorks AllVideos Player"> http://www.tmmk.in/plugins/content/jw_allvideos/includes/players/mediaplayer/player.swf" /> ... |
| |
| |
சவூதி அரேபியவில் பணிபுரியம் நீங்கள் சொந்தமாக வாகனம் வைத்திருக்கிறீர்களா?அல்லது வாகன ஓட்டுனரா? நீங்கள் தெரிய வேண்டியவைகள் சில...
- எம். ஹூஸைன் கனி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..கடந்த சில தினங்களுக்கு முன் எனது அலுவலகத்தில் பணியாற்றும் சக பணியாளர்கள் ச... |
| |
| |
விபத்தில் 6 ம.ம.க சகோதர்கள் உயிர் துறப்பு!
குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 6 சகோதர்கள் மீதான வழக்கு விரைந்து தீர்ப்பு வழங்கக் கோரி த.மு.மு.க சார்பில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று (மே&5) காலை 11.30 மணியளவில் பேரணி தொடங்கி பர்மாபஜார் அருகில் சென்... |
| |
| |
அகமதாபாத்: குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) சம்மன் விடுத்துள்ளது.
1000க்கும் மேற்பட்ட முஸ்லீம்களைப் பழிவாங்கிய 2002ம் ஆண்டு நடந்த குஜராத் மதக் கலவரத்தின்போது, முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜாப்ரி உள்ளிட்ட 70 முஸ்லீம... |
| |
| |
ஸ்கேன் செய்ய மறுத்த பெண்கள் விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு
March 5, 2010
விமான நிலையத்தில் ஸ்கேன் செய்து கொள்ள மறுத்த முஸ்லிம் பெண்கள் இருவருக்கு பாகிஸ்தான் செல்லும் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது. பிரிட்டன், மான்செஸ்டர் விமான நிலையத்திலிர... |
| |
| |
கோவை விமான நிலையத்தில் நேற்று மதியம் குடியுரிமை பிரிவு அதிகாரிகள் பயணிகளின் பாஸ்போர்ட்டை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சார்ஜா செல்வதற்கு தயாராக நின்ற விமானத்திற்கு வந்த வாலிபரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர். அது போலி பாஸ்போர்ட் என்ப&... |
| |
| |
சவுதி அரேபியாவின் தலை நகர் ரியாத்தில் உள்ள சர்வதேச இந்திய பள்ளியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சவுதியின் ரியாத் நகரில் உள்ள ரவ்தா என்ற இடத்தில் அமைந்துள்ள சர்வதேச இந்திய பள்ளியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பட... |
| |
| |
பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மனம் புண்பட்டுள்ள முஸ்லிம்களை சமாதானப்படுத்த வேண்டுமானால் முஸ்லிம் ஒருவர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியிலிருந்து அண்மையில் விலகிய அமர்சிங் கூறியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் பொதுĩ... |
| |
| |
தற்கொலையா, கொலையா என்று குழப்பமாகவே நீண்ட நாட்களுக்கு பின் அடக்கம் செய்யப்பட்ட பாப் உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்ஸனின் மரணம் கொலையே என்று அவருடைய இறப்பு சான்றிதழ் தெரிவிப்பதாக லண்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகையான நியூஸ் ஆப் வார்ல்டு பரபரப... |
| |
|
|
|
|
|
|