News

News   RSS 2.0 Feed
Categories -> [News] [IYAKKAM] [NEWS-INDIA] [WORLD] [I-Dubai] [I-Quwait] [I-Qatar] [I-Bahrain] [I-Tamilagam] [I-OtherState] [I-Maanaadugal] [I-Poraatangal] [I-MedicalCamp] [Makkal Urimai] [I-Saudi] [I-IslamiyaDawa] [I-WestAsia] [I-Others] [I-Ambulance] [I-Aarpaatangal] [I-Interviews] [N-MuslimCountry] [N-OtherCountry]     [View All Categories]
   

 
காவிப் பயங்கரவாதம் - ப.சிதம்பரம் எச்சரிக்கை... [View]

NEWS-INDIA

Added > 8/25/2010 10:09:33 AM  Views > 140  Rating > 0


டெல்லி: நாட்டில் புதுவித காவிப் பயங்கரவாதம் தலையெடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.இந்தியாவின் காவ‌ல்துறை தலைவ‌ர்க‌ள் மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகின்றது. இம்மாநாட்டை தொடங்கி வைத்து ...
 
 
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு தேர்தல் ஓட்டுரிமை... [View]

NEWS-INDIA

Added > 8/23/2010 6:04:18 AM  Views > 76  Rating > 0


வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்யும் வகையில் ஓட்டுரிமை அளிப்பதற்கான மசோதா கடந்த 2006 ம் ஆண்டில் டெல்லி மேல்சபையில் தாக்கல் செய்யப்பட்டது.அதில்,வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பெயர்களை வாக...
 
 
காஷ்மீரில் சுயாட்சி மட்டுமே நம்பிக்கையை கட்டமைக்கும்... [View]

NEWS-INDIA

Added > 8/13/2010 3:09:59 AM  Views > 88  Rating > 0


காஷ்மீரில் சுயாட்சி மட்டுமே நம்பிக்கையை கட்டமைக்கும் - தேசிய மாநாட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்புதுடெல்லி அதிகார பீடத்தினால், மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டு வரும் காஷ்மீரிகளுக்கு தன்னாட்சி வழங்குவது மட்டுமே அவர்களின் நம்பிக்கையை மĬ...
 
 
முஸ்லிம்களுக்கு எதிராக வங்கிகளா? ... [View]

NEWS-INDIA

Added > 7/24/2010 10:28:50 AM  Views > 96  Rating > 0


இந்தியாவில், வங்கிக் கணக்கைத் துவக்குவதிலும், வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதிலும் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை கணிசமாக அதி&#...
 
 
ஆர்.எஸ்.எஸ்.ன் தீவிரவாத செயல்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுவிட்டது... [View]

NEWS-INDIA

Added > 7/20/2010 4:36:31 AM  Views > 140  Rating > 0


ஆர்.எஸ்.எஸ்.,பயங்கரவாத அமைப்பின் தீவிரவாத செயல்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுவிட்டது- திக் விஜய் சிங் 20.07.2010 புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ்.,பயங்கரவாத அமைப்பின் தீவிரவாத செயல்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் ...
 
 
போலி மோதல் கொலைகளுக்காக டெல்லி காவலர் இருவருக்கு ஆயுள் தண்டனை... [View]

NEWS-INDIA

Added > 7/17/2010 9:36:03 AM  Views > 62  Rating > 0


போலி மோதல் கொலைகளுக்காக டெல்லி காவலர் இருவருக்கு ஆயுள் தண்டனை2006 ஜுலை 31 ஆம் நாள் ஜுல்ஃபிகார் (28) நஸாகத் (26) ஆகிய இரு முஸ்லிம் இளைஞர்களை காஸியாபாத் நீதிமன்றத்திலிருந்து திரும்ப அழைத்துச் செல்லும் வழியில் டில்லி (வடக்கு) பகுதிக் காவலர்கள் மூவர் திமர்பூ...
 
 
மக்காமசூதி குண்டுவெடிப்பு-ஆர்எஸ்எஸ் தொடர்பு ஆதாரங்கள் மறைக்கப்படுகின்றனவா?... [View]

NEWS-INDIA

Added > 7/17/2010 2:30:07 AM  Views > 72  Rating > 0


மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் குண்டுவெடிப்பு - ஆர்எஸ்எஸ் தொடர்பு ஆதாரங்கள் மறைக்கப்படுகின்றனவா? புதுதில்லி : சமீபத்தில் சி.பி.ஐயால் விசாரிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் அஷோக் பெர்ரி மற்றும் அஷோக் வர்ஷினி ஆகியோருக்கு மக்கா மஸ்ஜித் குண்டுவெடி...
 
 
காஷ்மீரில் ராணுவத்தை திரும்பப் பெறுக! பேரா.ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை... [View]

NEWS-INDIA

Added > 7/11/2010 8:22:31 AM  Views > 56  Rating > 0


காஷ்மீர் பிரச்சனை: ராணுவத்தை அதன் இருப்பிடத்திற்கு அனுப்புங்கள், மூத்த குடிமக்கள் கோரிக்கை 10.07.2010 புதுடில்லி: நாட்டின் பல பகுதிகளிலுள்ள மூத்த குடிமக்கள் - அவர்களில் பலர் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த அமர்நாத் பிரச்சனையை தீர்ப்பதில் முக்கிய ப&...
 
 
கஷ்மீரில் அடக்குமுறைக்கு எதிராக தீவிரமடையும் மக்கள் போராட்டம் ... [View]

NEWS-INDIA

Added > 7/10/2010 10:13:42 AM  Views > 48  Rating > 0


கஷ்மீரில் அடக்குமுறைக்கு எதிராக தீவிரமடையும் மக்கள் போராட்டம் 07 Jul 2010 கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் மக்கள் போராட்டம் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தீவிரமாக நடைபெறுகிறது. கடந்த 23 நாட்களில் மட்டும் பதினைந்து மக்கள் போலீசின் துப்பாக்கி சூட்டினால் கொல்லப&...
 
 
தலைமை நீதிபதியிடம் சாட்சியமளிக்க விரும்பும் குல்பர்க் இனப்படுகொலை சாட்சிகள்... [View]

NEWS-INDIA

Added > 7/8/2010 9:22:21 AM  Views > 62  Rating > 0


குஜராத்: தங்களது சாட்சியத்தை தலைமை நீதிபதியிடம் அளிக்க விரும்பும் குல்பர்க் இனப்படுகொலை சாட்சிகள் 07.07.2010 அஹ்மதாபாத்: குஜராத் நீதிமன்றத்தில் நடந்துவரும் குல்பர்க் சொசைட்டி இனப்படுகொலை வழக்கிற்கான நீதிபதி பி.யு.ஜோஷி உடனடியாக மாற்றப்பட வேண்டும் ...
 

Records per page
Page
1 2 3 4 5 6 7 8

www.tmmk-ksa.com is proudly powered by Tamil Nadu Muslim Munnetra Kalagam [EASTERN PROVINCE - SAUDI ARABIA]