Calendar RSS 2.0 Feed
View All

March 2010
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
ஏப்ரல் 2, 2010 வெள்ளிக்கிழமை தம்மாம் மண்டல செயற்குழு கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

Calendar

Event Date > 4/3/2010  Added > 3/29/2010 10:14:56 AM

  ஏப்ரல் 2, 2010 வெள்ளிக்கிழமை தம்மாம் மண்டல செயற்குழு கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
 
Modify Entry  [Click here to modify this entry]
 
மே 5, 2010 ல் உயர்நீதி மன்றம் நோக்கி முஸ்லிம்கள் பேரணி

Calendar

Event Date > 5/5/2010  Added > 5/2/2010 9:01:39 AM

  மே 5, 2010 ல் உயர்நீதி மன்றம் நோக்கி முஸ்லிம்கள் பேரணி
 
Modify Entry  [Click here to modify this entry]
 
08.06.2010 சென்னை மண்ணடியில் உரையாற்றுகிறார் குணங்குடி ஹனிபா

Calendar

Event Date > 6/8/2010  Added > 6/1/2010 2:40:13 AM

08.06.2010 சென்னை மண்ணடியில் உரையாற்றுகிறார் குணங்குடி ஹனிபா

13 வருட சிறைவாசம் அனுபவித்த பிறகு அப்பாவி என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை ஆகி இருக்கும் குணங்குடி ஹனீபா அவர்கள் முதன் முறையாக சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் இன்ஷா அல்லாஹ உரையாற்ற உள்ளார். தமுமுகவின் வடசென்னை மாவட்டம் ஏற்பாடு செய்துள்ள இந்த பொதுக் கூட்டத்தில் தமுமுகவின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி ஆகியோரும் உரையாற்றுகின்றனர்.

Modify Entry  [Click here to modify this entry]
 
"முஸ்லீம் முன்னேற்ற கழகம் - ரசல் கைமா மண்டலம் கலந்த்தாய்வு கூட்டம்" - June 25, 2010 Evening 5:30.

Calendar

Event Date > 6/25/2010  Added > 6/21/2010 8:49:49 AM

   ரபு அமீரகம் - ரசல்கைமாவில் 
வரும் ஜுன் 25ஆம் தேதி மாலை 5.30 அளவில்....
"முஸ்லீம் முன்னேற்ற கழகம் - ரசல் கைமா மண்டலம் கலந்த்தாய்வு கூட்டம்" நடைபெற இருக்கிறது
 
மேலும் விபரங்களுக்கு... 
தொடர்பு கொள்ளவும் 050 7270605 / 055 8730562
 
Modify Entry  [Click here to modify this entry]
 
29.06.2010-மாபெரும் அறப்போராட்டம் (இன்ஷா அல்லாஹ்) சென்னையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், மண்ணெண்னை, சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வரும் 29.06.2010 (செவ்வாய்கிழமை) அன்று மாபெரும் அறப்போராட்டம் நடைபெறும்.

Calendar

Event Date > 6/29/2010  Added > 6/27/2010 7:51:24 AM

29.06.2010-மாபெரும் அறப்போராட்டம்

(இன்ஷா அல்லாஹ்) சென்னையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், மண்ணெண்னை, சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வரும் 29.06.2010 (செவ்வாய்கிழமை) அன்று மாபெரும் அறப்போராட்டம் நடைபெறும்.

Modify Entry  [Click here to modify this entry]
 
16 - 07 - 2010 வெள்ளிக்கிழமையன்று, முமுக – துபை மண்டலம் சார்பாக 6 வது மாபெரும் இரத்த தான முகாம்

Calendar

Event Date > 7/6/2010  Added > 7/8/2010 8:59:18 AM

  16 - 07 - 2010 வெள்ளிக்கிழமையன்று, முமுக – துபை மண்டலம் சார்பாக 6 வது மாபெரும் இரத்த தான முகாம்
 
Modify Entry  [Click here to modify this entry]
 
16-07-2010 வெள்ளிக்கிழமை, முமுக – துபை மண்டலம் சார்பாக 6வது இரத்ததான முகாம்

Calendar

Event Date > 7/16/2010  Added > 7/8/2010 9:00:45 AM

  16-07-2010 வெள்ளிக்கிழமை, முமுக – துபை மண்டலம் சார்பாக 6வது  இரத்ததான முகாம்
 
Modify Entry  [Click here to modify this entry]
 
ஜூலை 16, 2010 அன்று காஷ்மீரில் நடைப்பெறும் மனித உரிமை மீறுதல்களை கண்டித்து தமுமுக சார்பில் சென்னையில் போராட்டம் இன்ஷா அல்லாஹ், நடைபெறுகிறது. நீதிக்கு குரல் கொடுக்க அணிதிரள்வீர்!!

Calendar

Event Date > 7/16/2010  Added > 7/12/2010 1:56:07 AM

இன்ஷா அல்லாஹ்,  ஜூலை 16  அன்று காஷ்மீரில் நடைப்பெறும் மனித உரிமை மீறுதல்களை கண்டித்து தமுமுக சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெறுகிறதுநீதிக்கு குரல் கொடுக்க அணிதிரள்வீர்!!

Modify Entry  [Click here to modify this entry]
 
18.07.2010 ஞாயிறு அன்று விழுப்புரம் மாவட்டம் தமுமுக நடத்தும் ஒற்றைக் கோரிக்கை பொதுக்கூட்டம், விழுப்புரம் மந்தக்கரை திப்புசுல்தான் திடலில், அழைக்கிறது தமுமுக விழுப்புரம் மாவட்டம்.

Calendar

Event Date > 7/18/2010  Added > 7/17/2010 5:40:31 AM

18.07.2010 ஞாயிறு அன்று விழுப்புரம் மாவட்டம் தமுமுக நடத்தும் ஒற்றைக் கோரிக்கை பொதுக்கூட்டம், விழுப்புரம் மந்தக்கரை திப்புசுல்தான் திடலில், அழைக்கிறது தமுமுக விழுப்புரம் மாவட்டம்.

Modify Entry  [Click here to modify this entry]
 
ஜுலை 30 ஆம் தேதியில் கிழக்கு மண்டல செயற்குழு கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

Calendar

Event Date > 7/30/2010  Added > 7/12/2010 2:20:58 AM

ஜுலை 30 ஆம் தேதியில் கிழக்கு மண்டல செயற்குழு கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
 
Modify Entry  [Click here to modify this entry]
 
Records per page
Page
1 2

www.tmmk-ksa.com is proudly powered by Tamil Nadu Muslim Munnetra Kalagam [EASTERN PROVINCE - SAUDI ARABIA]