News

News -> News Item
   

           
மனிதநேய மக்கள் கட்சியினர் 250 பேர் கைது

IYAKKAM

Added > 3/9/2010 12:17:34 AM  Views > 83  Rating > 0

மனிதநேய மக்கள் கட்சியினர் 250 பேர் கைது

சிதம்பரம்,மார்ச் 7: பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சிதம்பரத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மதுக்கடை முன் ஞாயிற்றுக்கிழமை மறியல் செய்ய முயன்ற 93 பெண்கள் உள்ளிட்ட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டப் பொருளர் எஸ்.கே.பி.அமீர்பாஷா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் வி.எம்.ஷேக்தாவூத், துணைச் செயலர்கள் எஸ்.ஜாகீர்உசேன், எஸ்.மன்சூர், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.அஷ்ரப்அலி, இ.மகபூப்உசேன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

பின்னர் அங்கிருந்து லால்கான்தெரு மதுபானக்கடை முன் மறியல் செய்ய  ஊர்வலமாக சென்ற போது மேலவீதி அண்ணா சிலை அருகே நகர போலீஸôர் வழிமறித்து பெண்கள் 93 பேர் உள்ளிட்ட 250 பேரை கைது செய்தனர்.

கடந்த 2008-09 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.13500 கோடி விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த நடப்பாண்டில் ரூ.15ஆயிரம் கோடியாக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதில் கிடைக்கும் நிதியில் அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சி உள்ளிட்ட கவர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி மக்களை சீரழித்து வருகிறது. எனவே எதிர்கால தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் இந்த மறியல் போராட்டம் நடத்தப்பட்டதாக எஸ்.கே.பி.அமீர்பாஷா தெரிவித்தார்.

 

 

 
Add Comment | View Comment | Rate News Item

மனிதநேய மக்கள் கட்சியின் வேண்டுகோளின்படி சென்டாக்கில் 2% ஒதுக்கீடு அமல்!    [Thursday, September 02, 2010]     Views for this news :- 108
 
 
சவுதி அரேபியா அல்ஹஸா-வில் தமுமுக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி    [Wednesday, September 01, 2010]     Views for this news :- 97
 
 
சோமாவ் தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியதில் 100 பேர் பலி    [Wednesday, September 30, 2009]     Views for this news :- 150
 
 
ஏர் இந்தியா விமானிக‌‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம் ‌வில‌க்க‌ல்    [Wednesday, September 30, 2009]     Views for this news :- 116
 
 
கல்வி, மருத்துவ உதவிகள்    [Wednesday, September 30, 2009]     Views for this news :- 131
 
 
ஏர் இந்தியா விமானிகள் வேலைநிறுத்தம் தொடர்கிறது:    [Tuesday, September 29, 2009]     Views for this news :- 90
 
 
உலமாக்கள், பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்    [Monday, September 28, 2009]     Views for this news :- 172
 
 
மக்கள் உரிமை 6:19    [Monday, September 28, 2009]     Views for this news :- 175
 
 
ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம்:    [Monday, September 28, 2009]     Views for this news :- 103
 
 
பன்றிக்காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசிகள்    [Monday, September 28, 2009]     Views for this news :- 107
 
 
வசந்த் டிவியின் கேள்விக்களம் நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ்    [Sunday, September 27, 2009]     Views for this news :- 388
 
 
நான் ஏன் செருப்பை வீசி எந்தேன்? : முன்தாஜர் அல் ஜெய்தி    [Friday, September 25, 2009]     Views for this news :- 239
 
 
ரம்ஜானுக்காக தோரணக் கொடி கட்டிய 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு    [Tuesday, September 22, 2009]     Views for this news :- 352
 
 
ரம்ஜான் பண்டிகை - ஆளுநர், கருணாநிதி, ஜெ. வாழ்த்து    [Monday, September 21, 2009]     Views for this news :- 193
 
 
ஐ.ஏ.எஸ்., சிறப்பு பயிற்சி ஹஜ் கமிட்டி திட்டம்     [Sunday, September 20, 2009]     Views for this news :- 156
 
 
எமது இணையதள நேயர்கள் அனைவருக்கும் ஈத் நல்வாழ்த்துக்கள்    [Sunday, September 20, 2009]     Views for this news :- 232
 
 
கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு நடந்த கலவர வழக்கு:    [Saturday, September 19, 2009]     Views for this news :- 121
 
 
அக்டோபர் 6 - 12: தகவல் பெறும் உரிமைச் சட்ட வாரம்    [Saturday, September 19, 2009]     Views for this news :- 113
 
 
CBIயின் வசம் ஒப்படைக்கப்படும் ஷோபியான் வழக்கு - நீதி கிடைக்குமா???    [Friday, September 18, 2009]     Views for this news :- 164
 
 
டெல்லியில் இமாம் மீது தாக்குதல்    [Wednesday, September 16, 2009]     Views for this news :- 292
 
 
கோவை குண்டுவெடிப்பு கைதிகள் 9 பேர் விடுதலை    [Tuesday, September 15, 2009]     Views for this news :- 247
 
 
தம்மாமில் நாடு மதம் மொழி கடந்த மனித நேயம்    [Tuesday, September 15, 2009]     Views for this news :- 244
 
 
ரியாத் - பத்தாஹ்வில் மத்திய மண்டல த.மு.மு.க வின் இஃப்தார் நிகழ்ச்சி    [Tuesday, September 15, 2009]     Views for this news :- 160
 
 
திருப்பூரில் முஸ்லிம்கள் மீது இந்து முன்னணி கொலை வெறி தாக்குதல்     [Tuesday, September 15, 2009]     Views for this news :- 234
 
 
தமிழ்நாடு சமூக நல அமைப்பின் ரமலான் இப்தார் நிகழ்ச்சி    [Monday, September 14, 2009]     Views for this news :- 200
 
 
மக்கள் தொலைக்காட்சியில் பெருநாள் நிகழ்ச்சி    [Monday, September 14, 2009]     Views for this news :- 169
 
 
மக்கள் உரிமை 6:17    [Monday, September 14, 2009]     Views for this news :- 130
 
 
அஜ்மானில் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி     [Monday, September 14, 2009]     Views for this news :- 122
 
 
குஜராத் என்கௌண்டர்கள் பற்றிய ஆவணப்படம்    [Sunday, September 13, 2009]     Views for this news :- 163
 
 
ST ADV    [Wednesday, September 09, 2009]     Views for this news :- 251
 
 
நரேந்திர மோடிக்கு நெருக்கடி பதவி விலக எதிர்க்கட்சிகள் கோரிக்கை    [Wednesday, September 09, 2009]     Views for this news :- 241
 
 
மோடி அரசின் இன்னொரு போலி என்கவுண்டர் அம்பலம்    [Tuesday, September 08, 2009]     Views for this news :- 208
 
 
YSR உம் ஆந்திர முஸ்லிம்களும்    [Tuesday, September 08, 2009]     Views for this news :- 182
 
 
மக்கள் உரிமை 6:16    [Monday, September 07, 2009]     Views for this news :- 184
 
 
ஷார்ஜா இஸ்லாமிய எழுச்சி மையத்தில்(IAC) கோவை ஜாஹீர் உரை    [Monday, September 07, 2009]     Views for this news :- 169
 
 
முதுகுளத்தூரில் ரேஷன் கடை முற்றுகை    [Sunday, September 06, 2009]     Views for this news :- 173
 
 
அல்-அய்ன் மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம்     [Sunday, September 06, 2009]     Views for this news :- 134
 
 
'பர்தா' அணிந்து வர மாணவிக்கு அனுமதி    [Sunday, September 06, 2009]     Views for this news :- 226
 
 
முஸ்லிம்கள் படுகொலை : மாளிகாவத்தையில் நேற்று மக்கள் ஆர்ப்பாட்டம்    [Saturday, September 05, 2009]     Views for this news :- 189
 
 
விநாயகர் ஊர்வலத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை    [Friday, September 04, 2009]     Views for this news :- 195
 
 
ராமநாதபுரம் த.மு.மு.க.வின் நோன்பு நிகழ்ச்சி    [Friday, September 04, 2009]     Views for this news :- 187
 
 
கோவை குண்டுவெடிப்பு கைதிகள் மூவர் விடுதலை    [Thursday, September 03, 2009]     Views for this news :- 241
 
 
சமுதாயத்தின் கலங்கரை விளக்கம்-2009    [Wednesday, September 02, 2009]     Views for this news :- 119
 
 
சேரன்மகாதேவி அருகே தொழுகைக்கு வந்தவர்கள் மீது கல்வீச்சு    [Wednesday, September 02, 2009]     Views for this news :- 214
 
 
கோவை ஜாஹிர் அவர்களின் அமீரக நிகழ்ச்சிகள்    [Wednesday, September 02, 2009]     Views for this news :- 161
 
 
மக்கள் உரிமை 6:15    [Wednesday, September 02, 2009]     Views for this news :- 119
 
 
அல்-அய்ன் நல்லொழுக்க பயிற்சி முகாம்     [Tuesday, September 01, 2009]     Views for this news :- 175
 
 
புரைதா மாநகரில் ரமலான் சிறப்பு மாநாடு    [Tuesday, September 01, 2009]     Views for this news :- 150
 
 

www.tmmk-ksa.com is proudly powered by Tamil Nadu Muslim Munnetra Kalagam [EASTERN PROVINCE - SAUDI ARABIA]